சொல்வளம் செயலியை உருவாக்கியோர்
The people behind Solvalam
பின்னணி · Our story
சொல்வளம், 2016-ல் ஓர் எளிய தமிழ் சொல் தேடல் விளையாட்டாகத் தொடங்கியது. எட்டு ஆண்டுகள் கழித்து, சொல்வளம் 3 முற்றிலும் புதிதாக மறுவடிவமைக்கப் பட்டுள்ளது. நான்கு விளையாட்டுகள். மேம்பட்ட தொழில்நுட்பம். தமிழ் விளையாட்டில் ஓர் அரிய அனுபவம்.
Solvalam started in 2016 as a simple Tamil word search. After eight years, Solvalam 3 is a complete ground-up rebuild — four games, a shared C++ engine, and a play experience rare in Tamil gaming.
குழு உறுப்பினர்கள் · Team
முத்து நெடுமாறன்
Muthu Nedumaran
விளையாட்டு வடிவமைப்பும் மேம்பாடும்
Game Design & Engineering · Custom Tamil fonts (AnjalKuyil, Anjal Malar, Anjal Thadagam, Tamil Sangam MN & Tamili MN)
கோகிலா பாபு
Kokila Babu
உள்ளடக்கத் தொகுப்பு
Content Curation
நிறுவனங்கள் · Companies
Murasu Systems Sdn Bhd
🇲🇾 Malaysia
தமிழ் மென்பொருள்கள், எழுத்துருக்களில் வல்லமை கொண்டோர். முரசு அஞ்சல் தொகுப்பின் உருவாக்குநர்.
Tamil software and typography. Creators of the Murasu Anjal suite.
Grow Momentum (S) Pte Ltd
🇸🇬 Singapore
தமிழ் மொழி மின்னிமத் தயாரிப்புகளையும் இன்னனுபவங்களையும் வழங்கும் நிறுவனம்.
Publisher of Tamil-language digital products and experiences.
தொடர்பு கொள்ள
கேள்விகள், கருத்துகள், அல்லது கூட்டுப்பணிக்கு sellinam.com வழியாகத் தொடர்பு கொள்ளவும்.
Get in touch
For questions, feedback, or collaboration enquiries, reach us via sellinam.com.