Solvalam
தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்
Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.
விளையாட்டுகள் · The Games
சிறப்பியல்புகள் · Why Solvalam
களிப்பூட்டும் விளையாட்டனுபவம்
Delightful to play
ஒவ்வொரு வெற்றியும் கொண்டாடப்படுகிறது. வண்ண மழையும், தொடுவதிர்வும், மெல்லொலியும் ஆரவாரத்தில் இணைகின்றன.
Every correct answer is celebrated — confetti, haptics, and sounds that make winning feel earned. Four tiers of smart hints nudge you without giving the game away.
புதிதாக உருவாக்கப்பட்டது
Built right, from scratch
எட்டு ஆண்டுகளுக்கு முன் உருவான சொல்வளம் தற்போது முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.
First launched in 2016, Solvalam 3 is a complete ground-up rebuild — faster engine, native iOS design, and a play experience rare in Tamil gaming.
நான்கு விளையாட்டுகள்
Four games, one app
ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்துவமான வடிவமைப்பு. ஒரே வகைக் காசு, பல்வகைப் பயன்பாடு.
Each game has its own look and style of play. One coin economy ties them together — earn by playing, spend on hints and meanings.
கட்டுரைகள் · Blog
கட்டுரைகள் விரைவில் வருகின்றன…
Articles about Solvalam are coming soon on sellinam.com