← சொல்வளம்.com / solvalam.com

கண்ணோட்டம்

சொல்வளம் செயலி உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதில்லை. உங்கள் பெயர், மின்னஞ்சல், இருப்பிடம் அல்லது தொடர்பு விவரங்களை நாங்கள் சேமிப்பதில்லை.

உங்கள் தனியுரிமை எங்களுக்கு முக்கியம். இக்கொள்கை, தரவுகளைச் செயலி கையாளும் விதத்தைத் தெளிவாக விளக்குகிறது.

Overview

Solvalam does not collect personal information. We do not store your name, email address, location, or any contact details.

Your privacy matters to us. This policy explains clearly and simply how the app handles data.

நாங்கள் சேகரிப்பவை

செயலி அடையாளமற்ற பயன்பாட்டு நிகழ்வுகளை மட்டுமே சேகரிக்கிறது. இவை யாதொரு தனிப்பட்ட தகவலுடனும் இணைந்திருக்கவில்லை:

  • நீங்கள் விளையாடிய விளையாட்டுகள்
  • புதிர்களை முடிக்கும் நேரம்
  • குறிப்புகள் மற்றும் காசுகளின் பயன்பாடு
  • அன்றாட விளையாட்டுத் தொடர்

இத்தரவுகள் கருவி அடையாளமின்றி அனுப்பப்படுகின்றன. உங்கள் ஆப்பிள் ஐடி, கூகுள் ஐடி அல்லது பெயருடன் எந்தத் தொடர்பும் இல்லை.

What we collect

The app collects anonymous usage events only — never linked to any personal identity:

  • Which games you played
  • Time taken to complete puzzles
  • Use of hints and coins
  • Daily play streak data

This data is sent without a device identifier — it cannot be traced back to you, your Apple ID, Google ID or your name.

நாங்கள் சேகரிக்காதவை

  • பெயர் அல்லது மின்னஞ்சல்
  • தொலைபேசி எண் அல்லது தொடர்பு விவரங்கள்
  • இருப்பிடத் தரவு (GPS)
  • ஒலிவாங்கி, படக்கருவி பயன்பாடு
  • கட்டணத் தகவல்கள் (ஆப்பிள்/கூகுள் நேரடியாகக் கையாளும்)
  • உங்கள் கருவியிலுள்ள பிற செயலிகளின் தரவு

What we do NOT collect

  • Name or email address
  • Phone number or contact details
  • Location data (GPS)
  • Microphone or camera access
  • Payment information (handled solely by Apple/Google)
  • Data from other apps on your device

விளம்பரங்கள்

சொல்வளம் Google AdMob வழியாக விளம்பரங்களைக் காட்டுகிறது. கருவி அடையாளம் அடிப்படையிலான தனிப்பயன் விளம்பரங்களை AdMob காட்டலாம்.

iOS அமைப்புகளில் "Track Across Apps" என்ற விருப்பத்தை நிராகரித்து இதை மறுக்கலாம்.

AdMob தனியுரிமைக் கொள்கை: policies.google.com/privacy

Advertising

Solvalam shows ads via Google AdMob. AdMob may serve personalised ads based on device identifiers subject to your consent.

You can opt out by declining "Track Across Apps" in iOS Settings → Privacy & Security → Tracking.

AdMob privacy policy: policies.google.com/privacy

தரவுச் சேமிப்பு

விளையாட்டின் முன்னேற்றம், காசுகள், விடாப்பிடி தொடர் ஆகியவை உங்கள் கருவியில் மட்டுமே சேமிக்கப்படுகின்றன. நாங்கள் இந்தத் தரவுகளைச் சேமிப்பதில்லை.

செயலியை நீக்கினால், இந்தத் தரவுகளும் நீக்கப்படும்.

Data storage

Game progress, coins, and streaks are stored on your device only. We do not keep copies on our servers.

Deleting the app removes all locally stored data.

குழந்தைகள்

சொல்வளம் 4+ வயது மதிப்பீடு கொண்ட பொதுப் பயன்பாட்டுச் செயலி. 13 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைத் தெரிந்தே நாங்கள் சேகரிப்பதில்லை.

Children

Solvalam is a general-audience app rated 4+ on the App Store. We do not knowingly collect personal information from children under 13.

கொள்கை மாற்றங்கள்

இந்தக் கொள்கை மாறினால், புதுப்பிக்கப்பட்ட தேதியை இந்தப் பக்கத்தில் காண்பிப்போம். குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு செயலி வழியாக அறிவிப்பு வெளியிடுவோம்.

Changes to this policy

If this policy changes, we will update the date at the top of this page. For significant changes, we will publish a notice through the app.

தொடர்பு கொள்ள

தனியுரிமை தொடர்பான கேள்விகளுக்கு:

Murasu Systems Sdn Bhd
sellinam.com

Contact

For privacy-related questions:

Murasu Systems Sdn Bhd
sellinam.com